ஜுலை 18 அலகுத்தேர்வு-1 10 மற்றும் 12ம் வகுப்பு – கால அட்டவணை

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்,

ஜுலை 18 அலகுத்தேர்வு-1 10 மற்றும் 12ம் வகுப்புகால அட்டவணை இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.

குறிப்பு : ஜுன் மாத பாடதிட்டத்தில் மட்டும்.

 

CLICK HERE TO DOWNLOAD THE 10th_12th unit test-1 timetable

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.