ஜீன் 2015 முதல் அக்டோபர் 2017 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு – முகப்புத்தாள் தைதற்கான செலவின காசோலை வழங்குதல் சார்பு

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு

ஜீன்  2015 முதல் அக்டோபர் 2017 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாளில் முகப்புத்தாள் தைதற்கான செலவின காசோலை வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பி 5 பிரிவு எழுத்தரிடம் 28-12-2018 அன்று மாலை 04.00 மணிக்குள்  உரிய கடிதம் வழங்கி காசோலை பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றம் மேல்நிலை பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி  தேர்வு மைய முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள்

மற்றும் மெட்ரிக் பள்ளி தேர்வு மைய முதல்வர்கள்