செப்டம்பர்/ அக்டோபர் 2020 – 10ம் வகுப்பு ,மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணைப் பொதுத் தேர்வெழுதிய தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை / மதிப்பெண் பட்டியலை 17.11.2020 முதல் பெற்றுக் கொள்ள செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது-சார்பாக

அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

செப்டம்பர்/ அக்டோபர் 2020 பத்தாம் வகுப்பு ,மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணைப் பொதுத் தேர்வெழுதிய தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ் / மதிப்பெண் பட்டியலை 17.11.2020 முதல் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாக பெற்றுக் கொள்ளுமாறு கீழ்க்குறிப்பிட்டுள்ள  செய்தி குறிப்பினை தறவிறக்கம் செய்து   தங்கள் பள்ளி அறிவிப்பு பலகையின் மூலம் மாணவர்களுக்கு தெரியப்படுத்துமாறு அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PRESS RELEASE 

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டும் அனுப்பலாகிறது.