சுற்றுச்சூழல் போட்டிகள் – 2019 – 2020 கல்வி ஆண்டு – நமது உயிர்களோடு சுற்றுச்சூழலும் நீடித்த வளர்ச்சியும் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறுதல்

அனைத்துவகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

சுற்றுச்சூழல் போட்டிகள் – 2019 – 2020 கல்வி ஆண்டு – நமது உயிர்களோடு சுற்றுச்சூழலும் நீடித்த வளர்ச்சியும் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்படும்படி அனைத்துவகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்