சிறப்ப ஊக்கத்தொகை – அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியர்கள் – இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை 2018-19ம் கல்வி ஆண்டு- 10, 11 மற்றும் 12ஆம்வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களின் விவரங்கள் வழங்க கோரப்பட்டது – படிவங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் உடனடியாக ஒப்படைக்க கோருதல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்  கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

சிறப்ப ஊக்கத்தொகை – அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில்  பயிலும் மாணவ/ மாணவியர்கள் – இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை 2018-19ம் கல்வி ஆண்டு- 10, 11 மற்றும் 12ஆம்வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களின் விவரங்கள் வழங்க கோரப்பட்டது – படிவங்கள் ஒப்படைக்காத பள்ளிகள் உடனடியாக ஒப்படைக்க கோருதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து துரித நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

pending school list-08.10.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.