கைரேகை வருகை பதிவு (Bio Metric attendance) சார்ந்த அறிவுரைகள்

1)  அனைத்து வகை சார்நிலை அலுவலர்கள்/ அலுவலக பணியாளர்கள்,

2) அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்

 

கைரேகை வருகை பதிவு (Bio Metric attendance) சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்து சார்நிலை அலுவலர்கள்/ அலுவலக பணியாளர்கள்/ தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.