குழந்தைகளை போதை பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக உடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி நடத்துல்- உடற்கல்வி ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ள விடுவித்தனுப்ப தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,

நளம் தேசம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை மூலமாக குழந்தைகளை போதை பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக உடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி நடத்துல்- உடற்கல்வி ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ள விடுவித்தனுப்ப தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் ஆசிரியர்கள் பெயர் பட்டியலை பதிவிறக்கம்செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF TEACHERS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.