குறுவள மையங்களை கொண்டு கல்வி மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளல் சார்பான தகவல்

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் அனைத்து வகை பள்ளிகளின் கல்வி மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள, தகவல்கள் பெறுவதற்கும், அனுப்புவதற்கும் ஏதுவாக குறுவள மையங்களோடு இணைக்கப்பட்ட பள்ளிகள், பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS.

CRC list

CLICK HERE TO DOWNLOAD THE CRC LIST

VELLORE

INTEGRATED – RPT – CRC

INTEGRATED – TPT – CRC

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.