கிராம ஊராட்சி விளையாட்டுப்போட்டிகள் (VILLAGE GAMES) 2016-17ம் ஆண்டு மே, ஜுன் 2018 மாதத்தில் நடத்துதல்- உடற்கல்வி இயக்குநர்கள்/ஆசிரியர்களை பணிஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

கிராம ஊராட்சி விளையாட்டுப்போட்டிகள் (VILLAGE GAMES) 2016-17ம் ஆண்டு மே, ஜுன் 2018 மாதத்தில் நடத்துதல் சார்பாக உடற்கல்வி இயக்குநர்கள்/ஆசிரியர்களை பணிஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்படுகிறது. செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்பட தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

PD-PET depu – Block wise

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.