கல்வி உதவித்தொகை திட்டம் 2018-19ம் ஆண்டு- பள்ளிகள் விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் சார்பான அறிவுரை

அனைத்து அரசு/அரசு நிதியுதவிபெறும்  பள்ளி தலைமையாசிரியர்கள்,

பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும், தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை நடைமுறைப்படுத்துதல்-பள்ளிகளின் விவரங்களை மைய அரசின் இணைய தளத்தில் இணைப்பில் உள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING NATIONAL SCHOLARSHIPS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.