கல்வி உதவித்தொகை – அரசு/அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9,10ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பழங்குடியினை மாணவ/ மாணவியர்களின் பெயர்ப்பட்டியலை அனுப்பிவைக்க கோருதல்

அரசு/அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசி/ரியர்களுக்கு,

கல்வி உதவித்தொகை – அரசு/அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 9,10ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பழங்குடியினை மாணவ/ மாணவியர்களின் பெயர்ப்பட்டியலை அனுப்பிவைக்க கோருதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.