ஓவியப்போட்டி – அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர்களுக்கான ஓவியப்போட்டி 12.03.2019 அன்று காலை 10.00 மணிக்கு “ பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 2019” என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள “காயிதே மில்லத் கூட்ட அரங்கில்” நடைபெறுதல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்,

அனைத்துவகை பள்ளிகளில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர்களுக்கான ஓவியப்போட்டி 12.03.2019 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

போட்டியில் கலந்துகொள்ளும் ஓவிய ஆசிரியர்கள் ஓவியம் வரைவதற்கு தேவையான எழுதுபொருட்களுடன் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

போட்டி நடைபெறும் இடம் ‘காயிதே மில்லத் கூட்ட அரங்கம்’

போட்டி நடைபெறும் நாள்   மற்றும் நேரம் : 12.03.2019  காலை 10.00 மணி

போட்டிக்கான தலைப்பு : “ பாராளுமன்ற மக்களவைத் தேர்தல்’ 2019”

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்.6369680487

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலகம், வேலூர்