ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுவெழுதும் மாணவர்கள் பேருந்து வசதி விவரம் உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல / வனத்துறை/நிதியுதவி / சுயநிதி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுவெழுதும் மாணவர்கள் பேருந்து வசதி விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக நாளை (15.05.2020) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல / வனத்துறை/நிதியுதவி / சுயநிதி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்