ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 2019-20ம் ஆண்டிற்கு அங்கன்வாடி மையங்களில் நியமனம் செய்யப்பட்ட LKG / UKG ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி வழங்குதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசியர்கள்,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 2019-20ம் ஆண்டிற்கு அங்கன்வாடி மையங்களில் நியமனம் செய்யப்பட்ட LKG / UKG ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி வழங்குதல் சார்பாக இணப்பில் உள்ள செயல்முறைகளை  பதிவிறக்கம்செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படிதலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்