ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் 01.06.2019 நடைமுறைபடுத்துதல் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு இப்பொருள் குறித்து சில தகவல்கள் தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ மாவட்டக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் 01.06.2019 நடைமுறைபடுத்துதல் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு இப்பொருள் குறித்து சில தகவல்கள் தெரிவித்தல் சார்பான இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.