ஏப்ரல் 2018 மேல்நிலைப் பொதுத்தேர்வு விடைத்தாட்கள் மதிப்பீடு முகாம் பணிக்கு பாட ஆசிரியர்களின் முன்னுரிமைப்பட்டியல் சரிபார்க்கும் பொருட்டு அனுப்புதல்

ஏப்ரல் 2018 மேல்நிலைப் பொதுத்தேர்வு விடைத்தாட்கள் மதிப்பீடு முகாம் பணிக்கு பாட ஆசிரியர்களின் முன்னுரிமைப்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. ஏற்கனவே தலைமையாசிரியர்களால் www.edwizevellore.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே இப்பட்டியல் தயார் செய்து பள்ளிகளுக்கு ஆசிரியர்களின் பார்வைக்கு அனுப்பலாகிறது. மேற்கண்ட படிவத்தை சார்ந்த பாட ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும், இப்பட்டியலில் ஏதேனும் பாட ஆசிரியரின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது கொடுக்கப்பட்ட விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின் சரியான விவரங்களை எழுத்துப்பூர்வமாக நேரில் தனி நபர் முலம் தலைமையாசிரியர் முகப்பு கடிதத்துடன் 28.03.2018க்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் பள்ளியில் விவரங்கள் அனைத்தும் சரியாக இருப்பின் திருத்தங்கள் ஏதுமில்லை என்றும் மற்றும் அனைத்து பாட ஆசிரியர்களின் பெயர்களும் பட்டியலில் உள்ளது என்ற சான்றினையும் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE TAMIL – SENIORITY LIST CAMPWISE

CLICK HERE TO DOWNLOAD THE ENGLISH – SENIORITY LIST CAMPWISE

CLICK HERE TO DOWNLOAD THE MATHS – SENIORITY LIST CAMPWISE

CLICK HERE TO DOWNLOAD THE PHYSICS – SENIORITY LIST CAMPWISE

CLICK HERE TO DOWNLOAD THE CHEMISTRY – SENIORITY LIST CAMPWISE

CLICK HERE TO DOWNLOAD THE BIOLOGY – SENIORITY LIST CAMPWISE

CLICK HERE TO DOWNLOAD THE BOTANY – SENIORITY LIST CAMPWISE

CLICK HERE TO DOWNLOAD THE ZOOLOGY – SENIORITY LIST CAMPWISE

CLICK HERE TO DOWNLOAD THE ECONOMICS – SENIORITY LIST CAMPWISE

CLICK HERE TO DOWNLOAD THE COMMERCE – SENIORITY LIST CAMPWISE

CLICK HERE TO DOWNLOAD THE COMPUTER SCIENCE – SENIORITY LIST CAMPWISE

CLICK HERE TO DOWNLOAD THE HISTORY – SENIORITY LIST CAMPWISE

CLICK HERE TO DOWNLOAD THE VOCATIONAL SUBJECTS – SENIORITY LIST CAMPWISE

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.