ஊரக பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அமைக்க தேவையான பள்ளிகளின் பெயர் பட்டியலை உள்ளீடு செய்ய கோருதல்

ஊரகப்பகுதியில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

ஊரக பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அமைக்க தேவையான பள்ளிகளின் பெயர் பட்டியலை உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.