உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல் தயாரித்தல் சார்பாக கூட்டம் 12.07.2018, 13.07.2018 ஆகிய நாட்களில் பிற்பகல் 4.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல்

அனைத்து  மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள்,

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல் தயாரித்தல் சார்பாக கூட்டம் 12.07.2018, 13.07.2018 ஆகிய நாட்களில் பிற்பகல் 4.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல் சார்பாக முதன்மைக்கல்வ அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி கூட்டத்தில் பங்கேற்க அலுவலர்கள்/ தலைமையாசிரியர்கள்/ வட்டாரவள மைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.