இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III-ல் இருந்து உதவியாளராகப் பணிமாறுதல் பதவி உயர்வு வழங்குதல்- 15.03.2020 நிலவரப்படி தகுதிபெற்றவர்கள் விவரம்கோருதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்,

இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்குதல் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III-ல் இருந்து உதவியாளராகப் பணிமாறுதல் பதவி உயர்வு வழங்குதல்- 15.03.2020 நிலவரப்படி தகுதிபெற்றவர்கள் விவரம்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்