மெட்ரிக் / நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி முதல்வர்கள் / தாளார்கள் கவனத்திற்கு

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகளின் விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுருத்துதல் – சார்பாக

Click Here to See the Proceedings