இறுதி நினைவூட்டு அனைத்து மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தனி கவனம் தேர்வுகள் அவசரம்

+ 2 மைய மதிப்பீட்டு முகாம் – பாட உதவித் தேர்வாளர்கள் நியமனம்

(மிக அவசரம்)

வேலுர், இராணிப்பேட்டை மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / நிதியுதவி மேல்நிலை பள்ளி மெட்ரிக் பள்ளிகள் உட்பட தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை உடன் 11-07-2018 பிற்பகல் 12.30க்குள் பணியிலிருந்து விடுவிக்குமாறு  அறிவுறுத்தப்படுகிறது. பணியிலிருந்து விடுவிக்கப்படாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது துறை சார்பான  நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநர் அவர்களுக்கு பரிந்துரை செய்யப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. (உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களை தவிர)

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்

 

பெறுநர்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் (நிதியுதவி பள்ளி உட்பட)

மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

வேலுர் / திருப்பத்துர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி

 

தங்கள் ஆளுகைக்கீழ் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து விடுவித்து அனுப்ப சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.