இன்ஸ்பயர் அவார்ட்ஸ் மணாக் – அளவில்லா அறிவுப்பூர்வமான எண்ணங்களை ஊக்குவிப்பதற்கான தேசத் தேடல் சார்பான மாணவர்களின் அறிவுப்பூர்வமான எண்ணங்களை கண்டறிந்து உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும்/ சுயநிதி / மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ.,/ஐ.சி.எஸ்.இ. பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,

இன்ஸ்பயர் அவார்ட்ஸ் மணாக் – அளவில்லா அறிவுப்பூர்வமான எண்ணங்களை ஊக்குவிப்பதற்கான தேசத் தேடல் சார்பான மாணவர்களின் அறிவுப்பூர்வமான எண்ணங்களை கண்டறிந்து உள்ளீடு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும்/ சுயநிதி / மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ.,/ஐ.சி.எஸ்.இ. பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.