இன்று(04.01.2018) நடைபெறுவதாக இருந்த தமிழாசிரியர்களுக்கான ICT பயிற்சி இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது

பெறுநர்

அனைத்துவகைபள்ளி தலைமையாசிரியர்கள்,

இன்று(04.01.2018) நடைபெறுவதாக இருந்த தமிழாசிரியர்களுக்கான ICT பயிற்சி இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.