இந்திய குழந்தைகள் நலச் சங்கம்-வேலூர் மாவட்ட கிளையின் மூலமாக ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்கு குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு குறித்த ஒரு நாள் கருத்துப்பட்டறை நடைபெறுதல்

அனைத்து நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

 

இந்திய குழந்தைகள் நலச் சங்கம்-வேலூர் மாவட்ட கிளையின் மூலமாக ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்கு குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு குறித்த ஒரு நாள் கருத்துப்பட்டறை நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்து நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.