ஆய்வக உதவியாளர், ஓட்டுநர், பதிவறை உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் பணியிடம்-அனுமதிக்கப்பட்ட விவரம் உரிய படிவத்தில் கோருதல்

அனைத்துவகை அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்.

ஆய்வக உதவியாளர், ஓட்டுநர், பதிவறை உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் பணியிடம்-அனுமதிக்கப்பட்ட விவரம் உரிய படிவத்தில் கோருதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்துவகை அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் (தங்கள் பள்ளி சார்ந்த தகவல்கள் படிவம் 1 மற்றும் 2ல் பூர்த்தி செய்து நேரடியாக சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் அனுப்புதல் வேண்டும். எக்காரணம் முன்னிட்டும் இவ்வலுவலகத்திற்கு நேரடியாக அனுப்புதல் கூடாது.)

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM

6492-A1

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.