ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் கல்விச்சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பெறப்பட்டவுடன் பணிப்பதிவேட்டில் பதிவு செய்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் கல்விச்சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அந்தந்த கல்வி நிறுவனம்/ பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்டவுடன் பணிப்பதிவேட்டில் பதிவு செய்வதுடன், சார்ந்த பணியாளருக்கு ஒரு நகல் அளித்தல் மற்றும் பணிப்பதிவேட்டின் அட்டைப்பக்கத்தில் ஒட்டி பராமரிக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பபடுகிறார்கள்.

 

முதன்மைகல்வி அலுவலர், வேலூர்