ஆசிரியர்கள் மெய்நிகர் வகுப்பறை கையாளுதலுக்கான பயிற்சி – ஆசிரியர்கள் விடுவித்தல் – மிகவும் அவசரம்

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

இணைப்பில் காணும் பள்ளிகளிலிருந்து இரண்டு ஆசிரியர்களை உடனடியாக பணியிலிருந்து விடுவித்து தினம் ஒருவராக பயிற்சிக்கு அனுப்பப்பட வேண்டுமென சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

Schools list

SVC Training_School Teachers