அரசு/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு RMSA திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை – 2017-18 நிதியாண்டிற்கான மாநில பட்டயக்கணக்காளரின் தணிக்கை மேற்கொள்ளுதல்

அரசு/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு RMSA திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொகை – 2017-18 நிதியாண்டிற்கான மாநில பட்டயக்கணக்காளரின் தணிக்கை மேற்கொள்ளுதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி செயல்படும்படி அனைத்து அரசு/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்