அரசு/நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்

அனைத்து அரசு/நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு/நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2019 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடட்ஙகள் நிர்ணயம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்து அரசு/நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இவ்வலுவலக ‘அ3’ பிரிவில் 24.02.2020க்குள் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click  செய்து விவரத்தினை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORM

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.