அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பதவியில் அனுமதிக்கப்பட்ட பணியிடம்/ பணிபுரிவோர் எண்ணிக்கை / காலிப்பணியிட விவரங்கள் கோருதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பதவியில் அனுமதிக்கப்பட்ட பணியிடம்/ பணிபுரிவோர் எண்ணிக்கை / காலிப்பணியிட விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளைபதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உரிய படிவங்களில் (இணைக்கப்பட்டுள்ளது) விவரங்ளை பிரிவில் சமர்ப்பிப்பதுடன் இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம்என்பதால் தனிகவனம் செலுத்தி உடனடியாக (09.07.2019)  12.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

CLICK HERE TO ENTER THE DETAILS- FORM 1

CLICK HERE TO ENTER THE DETAILS- FORM 2

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்