அரசு/நகரவை/ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்துவரும் அனைத்துவகை ஆசிரியர்களின் 10ம் வகுப்பு,12 வகுப்பு கல்விச் சான்றுகளின் உண்மைத் தண்மை வழங்குதல் தற்காலிகமாக நிர்வாகக் காரணத்தை முன்னிட்டு நிறுத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர்நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு/நகரவை/ஆதிதிராவிட நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்துவரும் அனைத்துவகை ஆசிரியர்களின் 10ம் வகுப்பு,12 வகுப்பு கல்விச் சான்றுகளின் உண்மைத் தண்மை வழங்குதல் தற்காலிகமாக நிர்வாகக் காரணத்தை முன்னிட்டு நிறுத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.