அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/ அரசு நிதியுதவிப்பள்ளிகள் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு அலகுத்தேர்வு -1, இடைப்பருவத்தேர்வு மற்றும் செப்டம்பர் 2019 காலாண்டுத் தேர்வு தேர்ச்சி விவரங்கள் கோருதல்

அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/ அரசு நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/ அரசு நிதியுதவிப்பள்ளிகள் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு அலகுத்தேர்வு -1, இடைப்பருவத்தேர்வு மற்றும் செப்டம்பர் 2019 காலாண்டுத் தேர்வு தேர்ச்சி விவரங்கள் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி படிவங்களை பூர்த்தி செய்து சார்ந்த மாவட்டக்கல்விஅலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/ அரசு நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

QUARTERLY RESULT FORMS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.