அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவ/ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியது-மதிப்பெண் சான்றிதழில் பின்புறம் மடிக்கணினி வழங்கப்பட்டதற்கான முத்திரையிடுதல்

அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்,

அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவ/ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியது-மதிப்பெண் சான்றிதழில் பின்புறம் மடிக்கணினி வழங்கப்பட்டதற்கான முத்திரையிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.