அரசுப்பொருட்காட்சியினை சலுகை நுழைவுக்கட்டணத்தில் பார்வையிட அழைத்துவருதல்

பெறுநர்

அனைத்துவகை  பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

அரசுப்பொருட்காட்சியினை சலுகை நுழைவுக்கட்டணத்தில் பார்வையிட அழைத்துவருதல் சார்பாக முதன்மைக்கல்விஅலுவலர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING GOVT EXHIBITION

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.