அனைத்து வகை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாதோர் மற்றும் மாணவ மாணவியருக்கு வாழ்த்துச்செய்தி

வாழ்த்துச்செய்தி

         கோடை விடுமுறை முடிந்து 01.06.2018 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் 2018-19ம் கல்வியாண்டில் பயிலும் அனைத்து மாணவர்களும் நன்றான கல்வி பயில நல்வாத்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், மாணவச் செல்வங்களின்ள கல்வி முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்து கல்வி பணியாற்றும் அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி சிறப்பாக அமைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதுடன் வேலூர் மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக திகழ எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்