அனைத்து மேல்நிலைத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களால் பராமரிக்கப்பட வேண்டிய சரிபார்ப்புப்படிவம்

மேல்நிலைத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2020 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் கவனத்திற்கு,

மேல்நிலைத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2020 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் அனைவரும் தங்கள் கட்டுக்காப்பு மையங்களில் இணைப்பில் கண்டுள்ள விவரங்கள் சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைக்கப்பட்டுள்ள சரிபார்ப்புப்பட்டியலை பூர்த்தி செய்து  பதிவேட்டின் முதல் பக்கத்தில் ஒட்டி ஆய்வு அலுவலர்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD THE CHECKLIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.