அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான ஒரு நாள் IEDSS பயிற்சி நடைபெறுதல்

சார்ந்த அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

2019-20ஆம் கல்வியாண்டு அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான ஒரு நாள் IEDSS பயிற்சி நடைபெறவுள்ளது.

இணைப்பில் உள்ள ஆசிரியர்களை செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் பயிற்சியில் கலந்துகொள்ளும்வகையில் விடுவித்தனுப்பும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND LIST OF TEACHERS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.