அனைத்து ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளின் 2018-19 ஆண்டிற்கான கடைசி வேலை நாள் – அறிவுரைவழங்குதல்

1) மாவட்டக்கல்வி அலுவலர்கள்.

2) அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்,

3) அனைத்துஊராட்சி ஒன்றிய/நகராட்சி/அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளின் 2018-19ம் ஆண்டிற்கான கடைசி வேலை நாள் 13.04.2019 (சனிக்கிழமை) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இணைக்கப்பட்டுள்ள தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள  தக்க அறிவுரை வழங்கும்படி வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE ELEMENTARY DIRECTOR

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்