அனைத்து ஊராட்சி ஒன்றிய / தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பிணை CLICK செய்து மாற்றுத்திறனாளி வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச்செல்ல நியமனம் செய்யப்பட்ட VPRC WORKER விவரத்தை உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து ஊராட்சி ஒன்றிய / தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பிணை CLICK செய்து மாற்றுத்திறனாளி வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச்செல்ல நியமனம் செய்யப்பட்ட VPRC WORKER விவரத்தினை கீழே உள்ள Link-ஐ  Click  செய்து உடனடியாக உடனடியாக  உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

CLICK HERE TO ENTER THE DETAILS

(CONTROL+F பயன்படுத்தி  பள்ளியின் பெயரை Search செய்து உள்ளீடு செய்யவும்)

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.