அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பகுதிநேர சில்லரைச்செலவின தினக்கூலி தற்காலிக அடிப்படையில் மற்றும்பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது சார்ந்த இன்மைச் சான்று கோருதல்.

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பகுதிநேர சில்லரைச்செலவின தினக்கூலி தற்காலிக அடிப்படையில் மற்றும்பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது சார்ந்த இன்மைச் சான்று கோருதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில்தெரிவித்துக்கபடி செயல்பட அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ சார்நிலை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE JUDGEMENT COPY

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.