அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் -2017-18ம் ஆண்டுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கான நிலுவையில் உள்ள படிவங்களை உடனடியாக அனுப்ப கோருதல்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2017-18ம் ஆண்டுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கான நிலுவையில் உள்ள படிவங்களை  காலக்கெடு முடிவதால் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்களின் தெரிவித்துள்ளபடி (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது) தனி கவனம் செலுத்தி உடனடியாக அனுப்பும்படி அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE COPY OF THE LETTER FROM, THE DADWO

CLICK HERE TO DOWNLOAD THE PENDING LIST

CLICK HERE TO DOWNLOAD THE Scholarship User Request Form 2017-18 NeW

CLICK HERE TO DOWNLOAD THE School_Institution_Level_process  PPTX

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.