அனைத்துவகை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களும் 03.07.2019 அன்று வரை மாணாக்கர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி விவரங்களை EMIS இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்தல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

03.07.2019 அன்று வரை மாணாக்கர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி விவரங்களை EMIS இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE CEO

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.