அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கும் ஏப்ரல் 21 முதல் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு,

 

அனைத்து வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு ஏப்ரல் 20ம் தேதிக்குள் முடிகின்ற நிலையில் அனைத்துவகை பள்ளி மாணவர்களுக்கும் ஏப்ரல் 21 முதல் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

 

CLICK HERE TO DOWNLOAD THE DIRECTOR OF SCHOOL EDUCATION PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.