அனைத்துவகை பள்ளிகள் தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி-தேர்தல் கல்விக் குழு சின்னங்கள்- Logo for Electoral Literacy Club – அனைத்துவகை பள்ளிகளில் ஏற்படுத்துதல்

அனைத்துவகை பள்ளிகள் தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

தேர்தல் கல்விக் குழு சின்னங்கள்- Logo for Electoral Literacy Club – அனைத்துவகை பள்ளிகளில் ஏற்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LOGO FILE

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.