அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளின் 2018-19ஆம் ஆண்டிற்கான கடைசி வேலை நாள் சார்பான அறிவுரைகள்

அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,

அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளின் 2018-19ஆம் ஆண்டிற்கான கடைசி வேலை நாள் 12.04.2019 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.